79 நாட்களில் படமான பிரம்மாண்ட ‘கௌதமி புத்ர சாதகர்ணி’
தெலுங்குத் திரையுலகின் அசத்தல் ஆக்ஷன் ஹீரோவான பாலகிருஷ்ணா நாயகனாக நடித்து வெளிவந்த ‘கௌதமி புத்ர சாதகர்ணி’ படம் அதே பெயரில் தமிழில் டப்பிங் ஆகி விரைவில் வெளியாக உள்ளது. சிம்பு, அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கிய க்ரிஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பாலகிருஷ்னாவின் 100 வது படமான…