பெண் இயக்குனர் உஷா கிருஷ்ணன் -ன் பெருமை மிக்க தானம்
உலகத்திலேயே சிறந்த ஒன்று இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. ஆனாலும், அப்படிக் கொடுக்கும் மனப்பான்மை எத்தனை பேருக்கு வரும். தானங்களில் அன்னதானமும், வஸ்திர தானமும், தண்ணீர் தானமும் சிறந்தவை. அன்னதானம், ஒருவருடைய பசியைப் போக்கும், வஸ்திர தானம், ஒருவருடைய மானம் காக்கும், தண்ணீர் தானம், ஒருவருடைய தாகத்தைத் தீர்க்கும். ஆனால், அவற்றை…