1. Home
  2. News

Category: News

‘ஸ்பைடர்’ டீசர் புதிய சாதனை

‘ஸ்பைடர்’ டீசர் புதிய சாதனை

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஸ்பைடர்’. இப்படத்தின் டீசர் நேற்று காலை 10.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் பார்வையிட ஆரம்பித்தார்கள்.…

சிம்ரன் இடத்திற்கு அடுத்த போட்டி, சனா மக்பூல்

சிம்ரன் இடத்திற்கு அடுத்த போட்டி, சனா மக்பூல்

தமிழ்த் திரையுலகில் நிறைய வெற்றிப் படங்களைக் கொடுத்து நம்பர் 1 நடிகையாக விளங்கியவர் சிம்ரன். அவரைப் போல நடனம் ஆடவும், நடிக்கவும் தெரிந்த அடுத்த தலைமுறை நடிகைகள் தமிழ் சினிமாவில் இன்னும் வரவில்லை. பலருக்கும் சிம்ரனைப் போல வர வேண்டும் என ஆசை. ஆனால், அழகிலும், நடிப்பிலும் அவரை…

‘குள்ளன்’ என கமல்ஹாசன் குறிப்பிடுவது சரியா ?

‘குள்ளன்’ என கமல்ஹாசன் குறிப்பிடுவது சரியா ?

நம் மக்களிடம் பேச்சுத் தமிழிலும், பயன்படுத்தும் தமிழிலும் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. உடலால் ஊனமுற்றவர்களைக் கூட ஊனமுற்றவர்கள் என்று சொல்வதில்லை, மாறாக, மாற்றுத் திறனாளிகள் என அவர்களுக்கும் மரியாதை கொடுத்து அழைப்பது தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை. ஊமை என்றோ, குருடன் என்றோ, செவிடன்…

‘சங்கமித்ரா’விலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல், ரசிகர்கள் மகிழ்ச்சி கமெண்ட்ஸ்

‘சங்கமித்ரா’விலிருந்து ஸ்ருதிஹாசன் விலகல், ரசிகர்கள் மகிழ்ச்சி கமெண்ட்ஸ்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனுடன் தொடர்ந்து பணிபுரிய முடியாதென தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அறிவிப்பு வந்தது. அதைத் தொடர்ந்து, ஸ்ருதிஹாசனின் சார்பாக வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை ஒன்றில், “படத்தின் ஸ்கிரிப்ட் தன்னிடம் வழங்கப்படவில்லை என்றும், படப்பிடிப்புத் தேதிகளைச் சரியாகச் சொல்லாதததால் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியதாகவும்,” தெரிவிக்கப்பட்டது.…

‘சங்கமித்ரா’ – ஸ்ருதிஹாசன் விலகல்

‘சங்கமித்ரா’ – ஸ்ருதிஹாசன் விலகல்

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் ஆரம்ப விழா, கேன்ஸ் திரைப்பட விழாவில் பத்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குனர் சாபு சிரில், இயக்குனர் சுந்தர்…

Olimayamana Ethirkaalam crosses its landmark 2500th episode

Olimayamana Ethirkaalam crosses its landmark 2500th episode

Every day there are lakhs of Tamilians who go to sleep with a lot of worries and confusion in their minds. Zee Tamil’s Olimayamana Ethirkaalam comes like the bright ray of dawn enlightening them and…

மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பு ஆரம்பம்

மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பு ஆரம்பம்

ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்தின் 163வது படமான இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 164 ஆவது படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்திற்கு…

Raja Rani, new serial on Vijay Tv

Raja Rani, new serial on Vijay Tv

In the midst of fantasy serials, Vijay television is launching a new family drama from this May 29 onwards. Yes the promo is out! it’s the serial Raja Rani, it will be telecasted every Monday…

‘முன்னோடி’ பட இயக்குனரின் குமுறல்

‘முன்னோடி’ பட இயக்குனரின் குமுறல்

ஸ்வஸ்திக் சினிவிஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால், எஸ்.பி.டி.ஏ. ராஜசேகர் வழங்கும் படம் ‘முன்னோடி’. அறிமுக இயக்குநர் S.P.T.A. குமார் இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, “பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம்…

ஜுன் 25 முதல் கமல்ஹாசன் வழங்கும் ‘பிக் பாஸ்’

ஜுன் 25 முதல் கமல்ஹாசன் வழங்கும் ‘பிக் பாஸ்’

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெரிய நட்சத்திரம் டிவி நிகழ்ச்சிக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த ஒரு சாதனையை விஜய் டிவி தற்போது ஏற்படுத்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் தனக்கென தனி பாதையை உருவாக்கிக் கொண்ட பன்முகக்…