அருண் விஜய்யின் ‘தடம்’ ஆரம்பம்
‘தடையறத் தாக்க’ படத்திற்குப் பிறகு அருண் விஜய், இயக்குனர் மகிழ்திருமேனி மீண்டும் இணையும் படம் ‘தடம்’. ரெதான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமானது. அருண் விஜய்யின் அப்பா நடிகர் விஜயகுமார், மாமா இயக்குனர் ஹரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு படத்தைத் துவக்கி வைத்தார்கள்.…