1. Home
  2. News

Category: News

‘ஸ்பைடர்’ – தமிழில் சொந்தக் குரலில் பேசிய மகேஷ் பாபு

‘ஸ்பைடர்’ – தமிழில் சொந்தக் குரலில் பேசிய மகேஷ் பாபு

என்விஆர் சினிமாஸ், தாகூர் மது தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், பரத், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’. இதுவரை மகேஷ் பாபு நடித்த தெலுங்குப் படங்கள்தான் தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தன.…

சமூக வலைத்தளங்கள், முழுமையாக விலகினார் சிம்பு

சமூக வலைத்தளங்கள், முழுமையாக விலகினார் சிம்பு

ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது என அவ்வப்போது திரைப்பட நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களது பெயரில் கணக்கு ஆரம்பித்து செயல்பட்டு வந்தார்கள். நட்சத்திரங்களின் ரசிகர்கள் லட்சக் கணக்கில் அவர்களைத் தொடர்வதும், புகழ்ந்து பேசுவதுமாக என ஒரு வழித் தடமாகவே அவர்களின் சமூக வலைத்தள கணக்குள் இருந்தன. ஒருவர் எதிர்மறையான…

ஒரே நாளில் அண்ணன், தம்பி படங்களின் டீசர்

ஒரே நாளில் அண்ணன், தம்பி படங்களின் டீசர்

தமிழ்த் திரையுலகில் பல வாரிசு நட்சத்திரங்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என இருக்கிறார்கள். அண்ணன் இயக்குனர், தம்பி நாயகன் என அந்தக் கூட்டணியும் இருக்கிறது. அவர்களில் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, தம்பி நடிகர் ஜெயம் ரவி முக்கியமானவர்கள். நேற்று இவர்களின் படங்கள் டீசர் ஒரே நாளில் வெளியானது.…

கிருஷ்ணம் – நிஜ நாயகன், நிழலிலும்…

கிருஷ்ணம் – நிஜ நாயகன், நிழலிலும்…

பிஎன்பி சினிமாஸ் தயாரிப்பில் தினேஷ் பாபு இயக்கும் படம் ‘கிருஷ்ணம்’. அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன், ஐஸ்வர்யாயா, மமிதா பஜ்ஜு மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள் . படத்தின் இயக்குனர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக மலையாளத்திலும், கன்னடத்திலும் பல வருடங்கள் பணியாற்றியவர். வித்தியாசமான கதைக்கள அமைப்பில் ‘கிருஷ்ணம்’ படத்தை…

கென்யாவில் படமான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம்

கென்யாவில் படமான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம்

அமெரிக்காவில் வாழும் கணபதி முருகேஷ், ஜெயப்பால் நடேசன், சிங்கப்பூரில் வாழும் குரு சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜல்லிக்கட்டு’. சந்தோஷ் கோபால் இயக்கும் முதல் திரைப்படம் இது. கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருக்கும் காட்டுப் பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி இனமக்கள் வாழும் மசாய் மாரா…

திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற ‘அருவி’

திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்ற ‘அருவி’

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருவி’. இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சமூக அரசியல் படமான இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கான தேர்வு மட்டும்…

விஜய் கையில் எடுக்கும் தமிழன் அடையாளம்

விஜய் கையில் எடுக்கும் தமிழன் அடையாளம்

இன்றைய நாளில் அரசியல் நிலவரமே கடும் சூடாகிப் போயிருக்க, விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின்  ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற பாடலின் வெளியீடும் கொஞ்சும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகவே ‘ஆளப் போறான் தமிழன்’ என்பதை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரென்டிங்கில் விட்டு வந்தனர். இன்று…

என் அப்பாதான் எனக்கு ஹீரோ – சூரி

என் அப்பாதான் எனக்கு ஹீரோ – சூரி

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையில் வடிவேலு, சந்தானம் இருவரும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். இருவருக்குமே நாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஏற்பட்டதால், அந்த வெற்றிடத்தை பலரும் நிரப்ப முயற்சித்தார்கள். ஆனால், அந்த வெற்றிடத்தை ஓரளவிற்காவது நிரப்பியவர் சூரி மட்டுமே. அவரை விட்டால் இப்போதைக்கு நகைச்சுவை நடிகர் என்று சொல்லிக் கொள்ளும்படி…

‘சண்டக் கோழி 2’ படத்திற்கு சென்னையில் உருவாகும் மதுரை

‘சண்டக் கோழி 2’ படத்திற்கு சென்னையில் உருவாகும் மதுரை

விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் விஷால் நடிக்க இருக்கும் 25-வது படம் ‘சண்டக் கோழி 2’. லிங்குசாமி இயக்க உள்ள இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்று சென்னை, பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் அரங்கம் என அழகான மதுரையை 6…

‘மாட்டுக்கு நான் அடிமை’, யார் இந்த சாம்பார் ராசன் ?

‘மாட்டுக்கு நான் அடிமை’, யார் இந்த சாம்பார் ராசன் ?

சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக் கொண்டு, வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரைத் தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் சாம்பார் ராசன் எனப் பெயரை வைத்துக் கொண்டிருப்பவர். இவர் தயாரித்து நடிக்கும் படம் தான்…