விஷால் தங்கை திருமண வரவேற்பு, ரஜினி, விஜய் வாழ்த்து

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன், தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி, வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த பொன்னையன், மா.பா. பாண்டிய ராஜன், ம.தி.மு.க தலைவர் வைகோ, சத்யா தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ, வி.கே. மணி பா.ம.க , புதிய தமிழகம் டாக்டர். கிருஷ்ணசாமி , வி.பி. கலை ராஜன் எம்.எல்.ஏ. , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் , திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன், டி.ஆர்.பாலு , மற்றும் நடராஜன் ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர்.

தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ். ஆர். பிரபு, அரசியல் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் , கே.டி. குஞ்சுமோன் , எபி குஞ்சுமோன் , ஐசரி கணேஷ், ரவி கொட்டாக்கரா , கிருஷ்ணா ரெட்டி , மன்னன் , ஆர்.பி.சௌத்ரி , ராமவாசு , கே. ராஜன் , நந்தகோபால், ஏ.சி. சண்முகம், எடிட்டர். மோகன், ஆண்டனி , ஜாகுவார் தங்கம், அபினேஷ் இளங்கோவன், அருள்பதி, கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி, அன்புச்செழியன் , ஆர்.கே.சுரேஷ் , ஜான் பிரிட்டோ குடும்பத்தினர், காஜா மொய்தீன் , கலைப்புலி எஸ் தாணு , விஜய் பாபு, சித்ரா இலட்சுமணன், எச். முரளி, ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் வாழ்த்தினர்.

இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா , மனோ பாலா, எம்.ராஜேஷ் , சக்தி சிதம்பரம் , விக்ரமன் , திருமதி ஆர்.வி.உதயகுமார் , எஸ்.ஏ. சந்திரசேகர் , லிங்கு சாமி , ரவி மரியா , டி.பி. கஜேந்திரன் , சுசீந்திரன் , பாண்டி ராஜ் , பொன்ராம் , ஹரி , பிரபு தேவா ஆகியோரும் வாழ்த்தினர்.

​ரஜினிகாந்த் , விஜய் , ​சிவ குமார், தென்னிந்திய நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி , மோகன் , விஜய குமார் , ஜெயமணி , கஞ்சாகருப்பு , ராஜேஷ், அருண் பாண்டியன் , அஜய் ரத்னம் மற்றும் குடும்பத்தினர் , நட்டி நட்ராஜ் , சாரதா, அதுல்யா, அதீதி மேனன் , ஷீலா , சுஷ்மிதா பாலி , விக்ராந்த் குடும்பத்தினர், விஷ்ணு விஷால், ஹன்சிகா, சக்தி பி வாசு, ராமகிருஷ்ணன், ஆனந்த் ராஜ் , கோவை சரளா, சங்கீதா க்ரிஷ், லலிதாகுமாரி, மன்சூர் அலிகான், சீதா , ஜூனியர் பாலையா, சச்சு, சிரிஷ், பரத் மற்றும் குடும்பத்தினர், ரேகா, அசோக் செல்வன், காயத்ரி ரகுராம், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், சதீஷ், அசோக், போஸ் வெங்கட் , சோனியா போஸ் வெங்கட் , பிரின்ஸ், ராஜ் கிரண், ஐஸ்வர்யா அர்ஜுன், விஜய் வசந்த், பிரஷாந்த், முனீஸ்காந்த், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அருண் விஜய் குடுபத்தினர், சூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் வாழ்த்தினர்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தரன், கவிஞர் வைரமுத்து, பிறைசூடன், ஸ்டன்ட் அனல் அரசு , கனல் கண்ணன், ஸ்டன்ட் சிவா மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், திரைப்படக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
​ ​
​வரவேற்பு விழாவில் தாம்பூலம் வழங்குவதற்குப் பதிலாக லட்சம் ரூபாயை கேன்சர் இன்ஸ்டிடியுடிக்கு (WIA) நன்கொடையாக வழங்கினர்.​

Read Previous

‘விவேகம்’ கதை என்னுடையது, குற்றம் சாட்டும் இயக்குனர், தயாரிப்பாளர்

Read Next

‘விவேகம்’ முதல் வார இறுதி வசூல் என்ன ?

Most Popular