யுவன் இசையில் முதல் முறை பாடிய அனிருத்
இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் போட்டி இருந்தாலும் பொறாமை, வெறுப்பு என்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா, இமான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களும் அவர்களுடைய படங்களில் மாறி மாறி பாடிக் கொடுத்து வருகிறார்கள். மற்ற இசையமைப்பாளர்கள் அழைத்தால் எந்த…