1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜுலை காற்றில்… – காதலின் உரசலும், விரிசலும்…

ஜுலை காற்றில்… – காதலின் உரசலும், விரிசலும்…

காவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்…’. இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே…

‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்

‘எழுமின்’ படத்திற்காக பாடல் எழுதிய நடிகர் விவேக்

வி.பி. விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எழுமின்’. இப் படத்தில் மாணவர்களுக்கு எழுச்சி கொடுக்கும் வகையில் ‘எழு… எழு…’ என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ஐடியாவை சொல்லும் போதே, நடிகர் விவேக்கிடம ‘இப்பாடலை நீங்கள் தான் எழுத வேண்டும்’…

‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’, ஒரு ரொமான்டிக் காமெடி

‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’, ஒரு ரொமான்டிக் காமெடி

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் ஜானகிராமன் இயக்கியிருக்கும் படம் ‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’. இந்தப் படத்தில் கலையரசன், ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மதுமிதா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் ஜானகிராமன் இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன்…

87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு

87 வயதிலும் சாருஹாசன் தந்த அதிரடி நடிப்பு

தமிழ் சினிமாவில் எத்தனையோ தாதா கதைகளைப் பார்த்திருக்கிறோம். இன்று உச்சத்தில் இருக்கும் பல முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் தாதாவாக நடித்த படங்கள் பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்துள்ளன. கமல்ஹாசனுக்கு ‘நாயகன்‘, ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’, விஜய்க்கு ‘போக்கிரி’, அஜித்துக்கு ‘அமர்க்களம்’ ஆகிய படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் படங்களில் எல்லாம்…

விரைவில் திரைக்கு வரும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

விரைவில் திரைக்கு வரும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’

ஆரா சினிமாஸ் தயாரிப்பில் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் வீரா, மாளவிகா நாயர் நாயகன், நாயகியாக நடிக்க பசுபதி, ரோபோ ஷங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், சேத்தன், ஷா ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’. பல விளம்பரப் படங்களைத் தயாரித்து இயக்கிய அவினாஷ் ஹரிஹரன்…

ஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’

ஆதி நடிக்க தமிழில் ரீமேக் ஆகும் ‘ஆர்எக்ஸ் 100’

‘மிருகம்’ படத்தில் அறிமுகமாகி ‘ஈரம், மரகத நாணயம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்த ஆதி, தற்போது தெலுங்கிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். தெலுங்குத் திரையுலக…

‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்

‘ஆண் தேவதை’க்காகக் காத்திருக்கும் ரம்யா பாண்டியன்

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக தன் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்து முடித்து அதன் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். படம் பற்றிய அவருடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். “ஜோக்கர்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி சார்…

‘அதையும் தாண்டி புனிதமானது’ என்பது எது ?

‘அதையும் தாண்டி புனிதமானது’ என்பது எது ?

வேல்ஸ் மூவீஸ் பேனர் சார்பில் பழனிவேல் தயாரிக்க, வெங்கட்டரமணன் எழுதி இயக்கும் படம் ‘அதையும் தாண்டி புனிதமானது’. சினிமா மேல் தணியாத ஆசை கொண்ட, சமூகத்தில் உயர்ந்த பதவி வகிக்கும் சிலர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள், விவசாயிகள் சிலரும் இப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். புதுமுகங்கள் ஜெய், கெளதம்,…

விஜய் டிவி – சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவி – சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் ஆகஸ்ட் 15, 2018 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்…. காலை 9 மணிக்கு – சிறப்பு பட்டிமன்றம் “ஆனந்த சுதந்திரம் அனுபவிப்பவர்கள் ஆண்களா அல்லது பெண்களா ?” – சுகி சிவம் தலைமையேற்று நடத்துகிறார். காலை 10 மணிக்கு – மாமியார் மருமகள் விஜய் டிவி…

சீமத்துரை – கர்வம் ஏற்படுத்தும் திருப்புமுனை

சீமத்துரை – கர்வம் ஏற்படுத்தும் திருப்புமுனை

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E. சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், ‘சீமத்துரை’. கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், ‘கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர்…