கேரளா வெள்ளம் – சூர்யா, கார்த்தி 25 லட்சம் உதவி
கேரளா மாநிலத்தில் கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான மழை பெய்து வருகிறது. பல அணைகள் நிரம்பி வழிந்து திறந்துவிடப்பட்டுள்ளதாலும் கேரளாவில் உள்ள 7 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், இழப்பை சீர் செய்வதற்காகவும் முதலமைச்சர் பினராயி விஜயன், நிவாரண உதவிகளை வழங்குமாறு கேட்டுக்…