விஜய் டிவி – சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் ஆகஸ்ட் 15, 2018 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்….

காலை 9 மணிக்கு – சிறப்பு பட்டிமன்றம்

“ஆனந்த சுதந்திரம் அனுபவிப்பவர்கள் ஆண்களா அல்லது பெண்களா ?” – சுகி சிவம் தலைமையேற்று நடத்துகிறார்.

காலை 10 மணிக்கு – மாமியார் மருமகள்

விஜய் டிவி தொடர்களான ‘ராஜா ராணி, சின்ன தம்பி, நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகியவற்றின் மாமியார்கள் மற்றும் மருமகள்கள் ஒன்றாகக் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி

நண்பகல் 12 மணிக்கு – சுதந்திர தின சிறப்புத் திரைப்படம்

விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா மற்றும் பலர் நடித்த ‘காளி’ திரைப்படம்

மதியம் 3 மணிக்கு – கோ கோ – திரைப்பட சிறப்பு நிகழ்ச்சி

படத்தின் நாயகி நயன்தாரா, இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்கும் நிகழ்ச்சி

Read Previous

சீமத்துரை – கர்வம் ஏற்படுத்தும் திருப்புமுனை

Read Next

‘அதையும் தாண்டி புனிதமானது’ என்பது எது ?

Most Popular