1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ராஜ்மோகன் இயக்கும் படத்தை துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

ராஜ்மோகன் இயக்கும் படத்தை துவக்கி வைத்த சிவகார்த்திகேயன்

பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது.  ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு…

பிப்ரவரி, 2020 வெளியான படங்கள் விவரம்…

பிப்ரவரி, 2020 வெளியான படங்கள் விவரம்…

2020, ஜனவரி மாதம் மொத்தம் 17 படங்கள் வெளிவந்தன. ஜனவரி 3 ஆனந்த வீடு, அய்யா உள்ளேன் அய்யா, என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா, காதல் விழிகள், பச்சை விளக்கு, பிழை, தேடு, தொட்டுவிடும் தூரம் ஜனவரி 9 தர்பார் ஜனவரி 15 பட்டாஸ் ஜனவரி 24…

C/o காதல் – டிரைலர்

ஸ்ரீ ஷிர்டி சாய் மூவிஸ், பிக் பிரின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹெமம்பார் ஜஸ்தி இயக்கத்தில் ஸ்வீகர் அகஸ்தி இசையமைப்பில் தீபன், வெற்றி, மும்தாஜ் சர்கார், ஆர்யா, கார்த்திக் ரத்னம், சோனியா கிரி, நிஷேஷ், ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கும் படம் 'C/o காதல்'. Cast & Crew: Starring…

சூரரைப் போற்று – மண்ணுருண்ட….. – பாடல் வரிகள் வீடியோ

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கோங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. Movie – Soorarai Pottru Song – Mannurunda Singer – Senthil Ganesh Lyrics –…

‘துப்பறிவாளன் 2’ இயக்கும் விஷால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘துப்பறிவாளன் 2’ இயக்கும் விஷால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படத்தை இயக்குவதிலிருந்து மிஷ்கின் விலகிவிட்டார் என்றார்கள். இல்லையில்லை, விலக்கப்பட்டார் என்றுதான் செய்திகள் வெளிவந்தன. படத்தின் பட்ஜெட்டை மிஷ்கின் உயர்த்தியதாலும், ‘சைக்கோ’…

குஜராத்தில் நடக்கும் ‘அரண்மனை 3’ படப்பிடிப்பு

குஜராத்தில் நடக்கும் ‘அரண்மனை 3’ படப்பிடிப்பு

சுந்தர் சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை’, 2016ம் ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் தற்போது ‘அரண்மனை 3’ பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார்,…

மார்ச் 27 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை ?

மார்ச் 27 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை ?

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன், கோவை மாவட்ட திரைப்பட  விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர்…

வால்டர், எனக்குச் சிறந்த கதாபாத்திரம் – ஷிரின் கான்ச்வாலா

வால்டர், எனக்குச் சிறந்த கதாபாத்திரம் – ஷிரின் கான்ச்வாலா

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷிரின் கான்ச்வாலா. இந்த வாரம் வெளியாக உள்ள ‘வால்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துளளார்.  படம் பற்றி ஷிரின் கூறுகையில், “இயக்குநர் அன்பு என்னிடம் முதன் முதலாகக் கதையை கூறிய போது உணர்வுகளால் பிரமித்துப் போனேன். பல வகை…

மாஸ்டர் – வாத்தி கம்மிங் – பாடல் வரிகள் வீடியோ

XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

ஆர்யா, சாயிஷா நடிக்கும் ‘டெடி’ – டீசர்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டெடி’.