1. Home
  2. Author Blogs

Author: admin

admin

வால்டர் – விமர்சனம்

வால்டர் – விமர்சனம்

தயாரிப்பு – 11:11 புரொடக்ஷன்ஸ் இயக்கம் – அன்பு இசை – தர்ம பிரகாஷ்  நடிப்பு – சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி, ஷிரின் கான்ச்வாலா வெளியான தேதி – 13 மார்ச் 2020 ரேட்டிங் – 2.75/5 அறிமுகம்  1993ம் ஆண்டு சத்யராஜ் நடித்து வெளிவந்து பெரிய வெற்றியைப்…

கமலி from நடுக்காவேரி – டீசர்

அப்புன்டு ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில், தீன தயாளன் இசையமைப்பில், ஆனந்தி, பிரதாப் போத்தன், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கும் படம் கமலி. #KamalifromNadukkaveri is a Film that embraces the Power and the Importance of Education for Women. Born…

கவின் நடிக்கும் ‘லிப்ட்’

கவின் நடிக்கும் ‘லிப்ட்’

 ஈகா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹேப்ஸி தயாரிக்கும் படம் ‘லிப்ட்’. விளம்பரப் படங்களை இயக்கியுள்ள வினித் வரபிரசாத் இப்படத்தை இயக்குகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் பிரபலமாகி ‘நட்புனா என்னான்னு தெரியுமா’ படத்தில் நாயகனாக அறிமுமான கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து…

இன்று மார்ச் 13, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 13, 2020 வெளியாகும் படங்கள்…

இன்று மார்ச் 13 வெளியாகும் படங்கள்… அசுரகுரு தயாரிப்பு – ஜேஎஸ் பிலிம் ஸ்டுடியோஸ்  இயக்கம் – ராஜ்தீப்  இசை –  கணேஷ் ராகவேந்திரா  நடிப்பு – விக்ரம் பிரபு, மகிமா நம்பியார், யோகி பாபு  தாராள பிரபு தயாரிப்பு – ஸ்க்ரீன் சீன் மீடியா  இயக்கம் –…

அரசியல் கதவை மூடிவிட்டாரா ரஜினிகாந்த் ?

அரசியல் கதவை மூடிவிட்டாரா ரஜினிகாந்த் ?

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என கடந்த இரண்டு வருடங்களாகவே அடிக்கடி தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் மட்டுமே பேசினார். “அரசியலில் தற்போது பெரிய வெற்றிடம் உள்ளது. இப்போது அரசியலில் நுழைந்தால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும்.…

காவல்துறை உங்கள் நண்பன் – டிரைலர்

பிஆர் டாக்கீஸ், ஒயிட் மூன் டாக்கீஸ் தயாரிப்பில், ஆர்டிஎம் இயக்கத்தில், ஆதித்யா – சூர்யா இசையமைப்பில், சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’. Banner : BR Talkies Corporation & White Moon Talkies Distribution:…

ஆபாச கமெண்ட்டுகள், அஜித் ரசிகர்கள் மீது கஸ்தூரி ஆவேசம்

ஆபாச கமெண்ட்டுகள், அஜித் ரசிகர்கள் மீது கஸ்தூரி ஆவேசம்

சமூக வலைத்தளங்களில் சில நடிகர்களின் ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு வரம்பு மீறி செயல்படும் பலர் இருக்கிறார்கள். அவர்களது அபிமான நடிகர்களைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சாதாரணமாகக் கூட சொல்லிவிட்டால் போதும் உடனே சண்டைக்கு வருவார்கள். சமயங்களில் அந்த சண்டை எல்லை மீறி நடப்பதும் உண்டு. சமூக…

‘துப்பறிவாளன் 2’ இயக்குவது ஏன் ? – விஷால்

‘துப்பறிவாளன் 2’ இயக்குவது ஏன் ? – விஷால்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க லண்டனில் ஆரம்பமான படம் ‘துப்பறிவாளன்2’. படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்னதாக , அப்படத்தின் தயாரிப்பாளராகவும் இருக்கும் விஷாலுக்கு மிஷ்கின் திடீரென சில நிபந்தனைகளை விதித்தார். அதற்கெல்லாம் சம்மதித்தால்தான் படத்தைத் தொடருவேன் என்றார்.  அந்த நிபந்தனைகள் என்னென்ன என்பதும் வெளியானது. அதற்கு…

பிளான் பண்ணி பண்ணணும் – டிரைலர்

பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், பாலசரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிளான் பண்ணி பண்ணணும்’. Cast  Rio Raj Ramya Nambessan Bala Saravanan Robo Sankar Thangadurai…

துப்பறிவாளன் 2 – தொடர மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் என்னென்ன ?

துப்பறிவாளன் 2 – தொடர மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் என்னென்ன ?

மிஷ்கின் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விஷால் கதாநாயகனாக நடிக்க ‘துப்பறிவாளன் 2’ படம் லண்டனில் ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. இந்நிலையில் அப்படத்தை இயக்குவதிலிருந்து மிஷ்கின் விலகியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் படத்தினைத் தொடர்வதற்கு மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் என்னென்ன என்பது வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்திற்கு மிஷ்கின் எழுதியுள்ள கடிதத்தில்…