1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சினிமா மிகப் பெரும் ஆயுதம் – வால்டர் தயாரிப்பாளர்

சினிமா மிகப் பெரும் ஆயுதம் – வால்டர் தயாரிப்பாளர்

தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 சார்பில் ஸ்ருதி திலக் தயாரிக்க, அன்பு இயக்கத்தில், சிபிராஜ், ஷிரின் கான்ச்வாலா, சமுத்திரக்கனி, நட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வால்டர்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தயாரிப்பாளர் பிரபு…

இயக்குனர் ஆன நடிகை காவேரி

இயக்குனர் ஆன நடிகை காவேரி

விஜய் நடித்த ‘கண்ணுக்குள் நிலவு’, விக்ரம் நடித்த ‘காசி’, சரத்குமார் நடித்த ‘சமுத்திரம்’, மற்றும் ‘புன்னகைப் பூவே’ ஆகிய படங்ளில் நடித்தவர் காவேரி. தெலுங்கில் கல்யாணி என்ற பெயரில் பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, பின்னர் கதாநாயகியாகவும்…

பாக்கியலட்சுமி – விஜய் டிவியில் புதிய தொடர்…

பாக்கியலட்சுமி – விஜய் டிவியில் புதிய தொடர்…

ஒரு இல்லத்தரசியின் சொல்லப்படாத ஒருவாழ்க்கைக் கதை வரும் திங்கட்கிழமை முதல் விஜய்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் வாழும் கடவுளாக இருப்பவள்தான் தாய்.  அவளின் வாழ்வில் அவளுக்கென்று தனியே வெறுப்பு விருப்பு என்று எதுவும் கிடையாது. குடும்பம் தான் அவளுக்கு எல்லாம்.  அத்தகைய ஒரு தாய் தான்…

ஜெயம் ரவி நடிக்கும் ‘பூமி’ – டீசர்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், லட்சுமண் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா மற்றும் பலர் நடிக்கும் படம் பூமி.

ஜிப்ஸி – விமர்சனம்

ஜிப்ஸி – விமர்சனம்

தயாரிப்பு – ஒலிம்பியா மூவிஸ் இயக்கம் – ராஜு முருகன் இசை – சந்தோஷ் நாராயணன் நடிப்பு – ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன், லால் ஜோஸ்  வெளியான தேதி – 6 மார்ச் 202 மதிப்பெண் – 2.75/5 அறிமுகம் ‘குக்கூ, ஜோக்கர்’ படங்களுக்குப் பிறகு…

வெல்வெட் நகரம் – விமர்சனம்

வெல்வெட் நகரம் – விமர்சனம்

தயாரிப்பு – எ மேக்கர்ஸ் ஸ்டுடியோ இயக்கம் – மனோஜ் குமார் நடராஜன் இசை – அச்சு, சரண் ராகவன் நடிப்பு – வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், அர்ஜய், சந்தோஷ் கிருஷ்ணா, மாளவிகா சுந்தர் வெளியான தேதி – 6 மார்ச் 2020 மதிப்பெண் – 2/5…

எட்டுத்திக்கும் பற – விமர்சனம்

எட்டுத்திக்கும் பற – விமர்சனம்

தயாரிப்பு – வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் இயக்கம் – கீரா இசை – எம்.எஸ்.ஸ்ரீகாந்த் நடிப்பு – சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா வெளியான தேதி – 6 மார்ச் 2020 மதிப்பெண் – 2.25/5 அறிமுகம் ‘பச்சை என்கிற காத்து, மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கிய…

காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

தயாரிப்பு – எம்ஆர் பிக்சர்ஸ் இயக்கம் – ஹரி சந்தோஷ் இசை – குதுப் இ கிரிபா நடிப்பு – ராகுல் விஜய், பிரியா வட்லமானி, பிரபு, மதுபாலா வெளியான தேதி – 6 மார்ச் 2020 நேரம் – 1 மணி நேரம் 57 நிமிடம் ரேட்டிங்…

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் நடிக்கும் ‘சக்ரா’ , மே 1ம் தேதி வெளியீடு

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையில், விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சக்ரா’. இப்படத்தின் இயக்குனர் ஆனந்தன், இயக்குனர் எழிலிடம் உதவிய இயக்குனராகப் பணியாற்றியவர்.  படம் பற்றி ஆனந்தன் கூறுகையில், “விஷாலிடம் கதையைக் கூறியதும் மிகவும்…