ஷங்கரைக் கிண்டலடிக்கும் மகேஷ் பாபு பட வசனம்
மகேஷ் பாபு, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கில் ‘ஸ்ரீமந்துடு’ என்ற பெயரில் வெயிான படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. கமல்ஹாசன் நடித்துள்ள ‘உன்னால் முடியும் தம்பி’, விஜய் நடித்துள்ள ‘கத்தி’ ஆகிய இரண்டு படங்களையும் கலந்து ஒரு கதையை…