ஆகஸ்ட் 21-ல் ‘ஜிகினா’ ரிலீஸ்…
“வழக்கு எண் 18/9, மஞ்சப் பை, கோலி சோடா, சதுரங்க வேட்டை” போன்ற வெற்றிப் படங்களை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் தகற்போது ‘ஜிகினா’ படத்தை ஆகஸ்ட் 21ம் தேதி வெளியிட உள்ளது. ரவி நந்தா பெரியசாமி இயக்கத்தில், விஜய் வசந்த், சானிய தாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்தை…