‘அஞ்சுக்கு ஒண்ணு’ கொடுத்து ‘அழுக்கு’ வாங்கிய இயக்குனர்
பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அஞ்சுக்கு ஒண்ணு’. ஆர்வியார் இயக்கத்தில் சாகித்யா இசையமைப்பில் ஜெரால்டு, ராஜசேகர், அமர், நசீர், சித்தார்த், உமாஸ்ரீ ,மேக்னா ஆகியோருடன் சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாரயனமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பற்றி தயாரிப்பாளர்…