‘பாகுபலி 2’ செப்டம்பரில் ஆரம்பம்…
ராஜமௌலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம்…