மதுரை மணம் வீசும் ‘மருதாண்ட சீமை’…
மயில் தேவர் பிலிம்ஸ் சார்பாக Dr.K.C.பிரபாத் தயாரிக்கும் படம் ‘மருதாண்ட சீமை’. ‘அரும்பு மீசை குறும்புப் பார்வை, வெண்நிலா வீடு’ ஆகிய படங்களை இயக்கி வெற்றி மகாலிங்கம் இந்தப் படத்தை இயக்க உள்ளார். விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம் இந்த நான்கு மாவட்டங்களும்…