போலி டிவிட்டர் கணக்கு – நடிகர் ஸ்ரீகாந்த் அறிக்கை
நடிகர் சிம்புவை பற்றி டிவிட்டர் இணையத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் பதிவிடுவதாக தவறான பதிவுகள் வருகின்றன. அது பற்றி நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “டுவிட்டர் இணையத்தில் ஸ்ரீகாந்த் என்று என் பெயரில் வரும் கருத்துகள் அனைத்தும் போலியானவை. நான் இதுவரை டுவிட்டர் தளத்தில் எந்தவொரு கணக்கினையும் வைக்கவில்லை என்பதை…