‘வாலு’ தாமதம், நானே காரணம் – சிம்பு
சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ படத்தை சிலர் சதி வேலை செய்து வெளிவராமல் தடுக்கிறார்கள் என கடந்த மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கூறினார். கடந்த வாரம் மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போதும் மீண்டும் அதையே கூறினார். சமயம் வரும் போது…