‘யட்சன்’ – செப்டம்பர் 11 ரிலீஸ்…
யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, சுவாதி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘யட்சன்’. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ஐந்தாவது படமாகவும், அண்ணன் விஷ்ணு இயக்கத்தில் தம்பி கிருஷ்ணா நடிக்கும் முதல் படமாகவும் ‘யட்சன்’…