‘இஞ்சி இடுப்பழகி’யில் அசத்தும் அனுஷ்கா
தென்னிந்தியத் திரையுலகில் படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு இதுவரை எந்த நடிகையாவது துணிந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். கமல்ஹாசன், விக்ரம் போன்ற சில நடிகர்கள் மட்டுமே நடிப்புக்காக தங்களது உடலை வருத்திக் கொண்டு நடிப்பவர்களாக இருக்கிறார்கள். முதல் முறையாக ஒரு நடிகை தன் அழகிய தோற்றத்தை மிகவும்…