‘கபாலி’ ரஜினிகாந்த், பா.ரஞ்சித் அறிவிப்பு
‘அட்டகத்தி, மெட்ராஸ்’ படங்களுக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் படத்திற்க ‘கபாலி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் சற்று முன்னர் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் அந்தப் படத்தின்…