ஜெயா டிவி – ஆகஸ்ட் 17 முதல் 23 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஆகஸ்ட் 17 – திங்கள் முதல் ஆகஸ்ட் 23 – ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஆகஸ்ட் 17 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

கற்பூர முல்லை

நடிப்பு – ராஜா, அமலா

ஆகஸ்ட் 18 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

கண்ணாடிப் பூக்கள்

நடிப்பு – பார்த்திபன், காவேரி

ஆகஸ்ட் 19 – புதன் – பிற்பகல் 1.30 மணி

உன்னைச் சரணடைந்தேன்

நடிப்பு – எஸ்பிபி. சரண், வெங்கட் பிரபு, மீரா வாசுதேவன்

ஆகஸ்ட் 20 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

அழகிய தீயே

நடிப்பு – பிரசன்னா, நவ்யா நாயர்

ஆகஸ்ட் 21 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

தவமாய் தவமிருந்து

நடிப்பு – சேரன், பத்மப்ரியா

ஆகஸ்ட் 22 – சனி

காலை 10 மணி

மாற்றான்

நடிப்பு – சூர்யா, காஜல் அகர்வால்

பிற்பகல் 1.30 மணி

ஆயிரத்தில் ஒருவன்

நடிப்பு – எம்ஜிஆர், ஜெயலலிதா

மாலை 4.30 மணி

ஆள்

நடிப்பு – விதார்த், ஹார்த்திகா

ஆகஸ்ட் 23 – ஞாயிறு

பிற்பகல் 1.30 மணி

கஸ்தூரிமான்

நடிப்பு – பிரசன்னா, மீரா ஜாஸ்மின்

மாலை 4.30 மணி

உதயா

நடிப்பு – விஜய், சிம்ரன்

Read Previous

‘ரியல் ஹீரோ’வைச் சந்தித்த ‘ரீல் ஹீரோ’ விஷால்

Read Next

Ilaiyaraja recovering well

Most Popular