ஜெயா டிவி சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா டிவியில் ஆகஸ்ட் 15, சனிக்கிழமை, சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்

காலை 6 மணி

சிறப்பு அருள் நேரம்

ஆண்டார்குப்பம் முருகன் அபிஷேகம்

காலை 6.30

சுதந்திர கீதங்கள்

காலை 7.30

பரதம் பேசும் பாரதம்

சிக்கில் வசந்தகுமாரி மற்றும் குழுவினர்

காலை 8.00

தமிழக முதலமைச்சர் கொடியேற்றும் நிகழ்ச்சி – நேரடி ஒளிபரப்பு

காலை 9.30

சிறப்புப் பட்டி மன்றம் – ஞானசம்பந்தம் குழுவினர்

நண்பகல் 12.00

இளைய தேசம் – ராம்ஜி மற்றும் குழுவினர்

மதியம் 2.00

கத்தி – திரைப்படம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்

மாலை 5.30

சினிமாவும் சிம்ஹாவும்

நடிகர் பாபி சிம்ஹா பேட்டி

மாலை 6.00

லிங்கா – திரைப்படம்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்

 

Read Previous

Kamal at it again

Read Next

10 Endrathukulla – Official Teaser

Most Popular