ஜெயா டிவி – ஆகஸ்ட் 10 முதல் 16 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஆகஸ்ட் 10 –  திங்கள் முதல் ஆகஸ்ட் 16 – ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஆகஸ்ட் 10 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

மிஸ்டர் மெட்ராஸ்

நடிப்பு – பிரபு, சுகன்யா, வினிதா

ஆகஸ்ட் 11 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

 நடிப்பு – கார்த்திக், அஜித், ரோஜா

ஆகஸ்ட் 12  – புதன் – பிற்பகல் 1.30 மணி

தொட்டி ஜெயா

நடிப்பு – சிம்பு, கோபிகா

ஆகஸ்ட் 13 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

தமிழ்

நடிப்பு – பிரசாந்த், சிம்ரன்

ஆகஸ்ட் 14 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

அட்டகாசம்

நடிப்பு – அஜித், பூஜா

ஆகஸ்ட் 15 – சனி

சுதந்திர தின சிறப்புத் திரைப்படங்கள்

ஆகஸ்ட் 16 – ஞாயிறு

பிற்பகல் 1.30 மணி

ரெண்டு

நடிப்பு – மாதவன், ரீமா சென், அனுஷ்கா

மாலை 4.30 மணி

கனா கண்டேன்

 நடிப்பு –  ஸ்ரீகாந்த், கோபிகா

Read Previous

Lawrence’s big plans

Read Next

VaSaOP to release in 350 screens

Most Popular