விஜய் டிவியில் ஆகஸ்ட் 15, 2015, சனிக் கிழமை அன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்…
ஆகஸ்ட் 15, 2015, சனிக் கிழமை
காலை 7 மணி
புதிய பாடல்கள்
காலை 8 மணி
நம்மில் ஒருவன்
காலை 9 மணி
பட்டி மன்றம்
சுதந்திரத்தை அனுபவிக்க நமக்குத் தெரியவில்லையா ? முடியவில்லையா ?
காலை 10 மணி
இந்தியன் – டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
காலை 11 மணி
காக்கா முட்டை – திரைப்படம்
2014ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் திரைப்படம், குழந்தைகள் நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற திரைப்படம். ரமேஷ், விக்னேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிறப்புத் தோற்றத்தில் சிம்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பிற்பகல் 2 மணி
ஆர்யா 25
திரையுலகில் தன்னுடைய 25வது பட வெளியீட்டைக் கொண்டாடும் ஆர்யாவுடன் ஒரு சிறப்பு நிகழ்ச்சி
மாலை 4 மணி
விஸ்வரூபம் – திரைப்படம்
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்
மாலை 6.30 மணி
62வது பிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சி – மறு ஒளிபரப்பு
இரவு 10.30 மணி
கௌரவம் – திரைப்படம்
ராதா மோகன் இயக்கத்தில் தமன் இசையமைப்பில் அல்லு சிரிஷ், யாமி கௌதம், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்