கீர்த்தி சுரேஷ் இடத்தில் காஜல் அகர்வால்
பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தற்போது ‘கோ 2, கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறது. இதில் ‘கோ 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. ‘கவலை வேண்டாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக…