‘கத்தி’யை மிஞ்சிய ‘புலி’…
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கபுலி’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. ‘புலி’ படத்தின் டிரைலர் விஜய்க்கு பல புதிய சாதனைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளது. இதற்கு முன் விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ படத்தின் டிரைலர் மற்றும் டீசர்கள் ஏற்படுத்திக்…