‘ரஜினி முருகன்’ செப்டம்பர் 17 ரிலீஸ்…
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ரஜினி முருகன்’. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான பொன்ராம்- இமான் – சிவகார்த்திகேயன் மீண்டும் இணந்துள்ள ‘ரஜினி முருகன்’ படம் பற்றிய அறிவிப்பு வெளியான உடனே…