1. Home
  2. News

Category: News

‘வேதாளம்’ இசை – அக்டோபர் 16ம் தேதி வெளியீடு

‘வேதாளம்’ இசை – அக்டோபர் 16ம் தேதி வெளியீடு

ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தின் இசை அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது. அஜித் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல் முறை. தனுஷ், சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு…

மீசையை முறுக்கும் ‘சேதுபதி’

மீசையை முறுக்கும் ‘சேதுபதி’

தமிழ்த் திரையுலகின் தற்போதைய வளர்ந்து வரும் நடிகர்களில் குறிப்பிட வேண்டியவர் விஜய் சேதுபதி. படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்து ‘சேதுபதி’ என்ற படத்தில் மீசையை முறுக்கி காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இந்தப்…

அடுத்தடுத்து புதிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்

அடுத்தடுத்து புதிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்

தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது நடிகை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹலோ… நான் பேய் பேசுறேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். அடுத்து உதயநிதி…

சிறப்பாக நடந்த ‘ப்ரூஸ் லீ’ பூஜை…

சிறப்பாக நடந்த ‘ப்ரூஸ் லீ’ பூஜை…

திரைக்கு வந்த வரவேற்பைப் பெற்ற ‘திருடன் போலீஸ்’, தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘ப்ரூஸ் லீ‘. இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக கீர்த்தி கர்பந்தா நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரஷாந்த்…

Arunidhi’s next titled ‘Aaradhu Sinam’…

Arunidhi’s next titled ‘Aaradhu Sinam’…

Arulnidhi’s next movie has been titled Araadhu Sinam. It is directed by Eeram fame Arivazhagan. It would be produced by Sri Thenandal Films. After Demonte Colony, Arulnidhi was waiting for a right script and locked…

ஈழ தேவதை வாழ வாழவே…‘சிவப்பு’ படத்தில் கபிலன் வைரமுத்துவின் பாடல்

ஈழ தேவதை வாழ வாழவே…‘சிவப்பு’ படத்தில் கபிலன் வைரமுத்துவின் பாடல்

‘கழுகு’ படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சிவப்பு’. N.R.ரகுநந்தன் இசையமைக்க மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையே இப்படத்தின் மையம். ரூபா மஞ்சரி இலங்கைத் தமிழ்ப்…

மீத்தேன் திட்டத்துக்கு தடை – தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’ படக்குழு நன்றி

மீத்தேன் திட்டத்துக்கு தடை – தமிழக அரசுக்கு ‘கத்துக்குட்டி’ படக்குழு நன்றி

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதைப் பாராட்டி ‘கத்துக்குட்டி’ படக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் கூறியிருப்பதாவது, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தரிசாக்கத் துடித்த மீத்தேன் திட்டத்தின் அபாயத்தையும், கொடூரத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது…

Sivappu to release this week

Sivappu to release this week

After several delays, Sivappu starring Naveen Chandra, Rupa Manjeri and Raj Kiran, will hit the screens this week-end. The movie is directed by Kazhugu fame film maker Sathyasiva. The movie speaks about the travails of…

Naanum Rowdy Thaan releasing on 21st October

Naanum Rowdy Thaan releasing on 21st October

Vijay Sethupathi starrer Nanum Rowdy Thaan will be out on 21 October for Pooja holidays. Directed by Poda Podi fame Vignesh Sivan, the movie has music by Anirudh. Nayanthara plays the female lead. This is…

ஜெயா டிவி – அக்டோபர் 12 முதல் 17 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவி – அக்டோபர் 12 முதல் 17 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் அக்டோபர் 12 – திங்கள் முதல் அக்டோபர் – 18 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… அக்டோபர் 12 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி அறிவுமணி நடிப்பு – முரளி, மீரா வாசுதேவன் அக்டோபர் 13 – செவ்வாய் – பிற்பகல்…