‘சதுரன்’ என்பவன் யார் ? – இயக்குனர் ராஜீவ் பிரசாத்
குபேரன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குபேரன் பொன்னுசாமி தயாரிக்கும் படம் ‘சதுரன்’. கே.ராஜீவ் பிரசாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க ராஜாஜ், வர்ஷா, காளி வெங்கட், பாவா லட்சுமணன், அத்திக் அஹமது, தமிழ், ராஜு ஈஸ்வரன், கயல் தேவராஜ், கெளதம் கிருஷ்ணா, உமாமகேஸ்வரன் மற்றும்…