ஜெயா டிவி – அக்டோபர் 12 முதல் 17 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் அக்டோபர் 12 – திங்கள் முதல் அக்டோபர் – 18 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

அக்டோபர் 12 திங்கள் பிற்பகல் 1.30 மணி

அறிவுமணி

நடிப்பு – முரளி, மீரா வாசுதேவன்

அக்டோபர் 13 செவ்வாய் பிற்பகல் 1.30 மணி

தாலாட்டு பாடவா

நடிப்பு – பார்த்திபன், குஷ்பு, ரூபிணி

அக்டோபர் 14 புதன் பிற்பகல் 1.30 மணி

வீட்டுல விசேஷங்க

நடிப்பு – பாக்யராஜ், பிரகதி

அக்டோபர் 15 வியாழன் – பிற்பகல் 1.30 மணி

சுக்ரன்

நடிப்பு – ரவிகிருஷ்ணா, கோபிகா மற்றும் விஜய்

அக்டோபர் 16 வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

ஒற்றன்

நடிப்பு – அர்ஜுன், சிம்ரன்

அக்டோபர் 17 சனிக் கிழமை பிற்பகல் 1.30 மணி

ஆயிரத்தில் ஒருவன்

நடிப்பு – எம்ஜிஆர், ஜெயலலிதா

அக்டோபர் 18 ஞாயிற்றுக் கிழமை

பிற்பகல் 1.30 மணி

ஆட்ட நாயகன்

நடிப்பு – சக்தி, ரம்யா நம்பீசன்

மாலை 5.30 மணி

நினைத்தது யாரோ

நடிப்பு – ரெஜித், நிமிஷா

Read Previous

Double delight for music-lovers

Read Next

Naanum Rowdy Thaan releasing on 21st October

Most Popular