‘10 எண்றதுக்குள்ள’ – காதல் படம் தான்…
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் இயக்குனர் விஜய் மில்டன், நாயகன் விக்ரம், ஃபாக்ஸ் ஸ்டார் சிஓஓ ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டீசர், டிரைலர்…