‘தங்க மகன்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்
கோபுரம் பிலிம்ஸ், உண்டர் பார் பிலிம்ஸ் தயாரிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தங்கமகன்’. இப்படத்திற்கு இன்று தணிக்கை நடைபெற்றது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். ‘வேலையில்லா…