நேற்று ஹன்சிகா, இன்று ஸ்ரீதிவ்யா…
தமிழர்களைப் பற்றி எந்த ‘பன்ச்’ டயலாக்கும் பேசியதில்லை, ஒரு துளி வியர்வைக்கு தங்கக் காசு கொடுத்தது தமிழல்லவா என எந்தப் படத்திலும் பாடியதில்லை, இருந்தாலும் வெள்ள நிவாரண உதவியாக தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார்களை விட இரண்டு ஹீரோயின்கள் நிவாரணத் தொகை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்கள். சில…