‘ரஜினி முருகன்’ – அனைவருக்குமான படம்
ஒரு சில தாமதத்திற்குப் பின் ‘ரஜினி முருகன்’ படம் வெளிவந்தாலும் மீண்டும் ஒரு வெளியீட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி ஆகியோரோடு எண்ணற்ற நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். குடும்ப உறவுகளைப் பற்றிய படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. அதை காதல், நகைச்சுவை கலந்த…