ரஜினி முருகன் – மீண்டும் ஒரு ‘மியூசிக்கல் ஹிட்’
‘வருத்தப்படாத வாலிர் சங்கம்’ படத்தின் வெற்றிக்கு இமானின் இசையில் அமைந்த சிறப்பான பாடல்களும் ஒரு காரணம். அதே போல அந்தப் படத்தின் கூட்டணியான ‘பொன்ராம், சிவகார்த்திகேயன், இமான்’ கூட்டணி ‘ரஜினி முருகன்’ படத்திலும் பாடல்களாலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியான போதே நிச்சயம் ஹிட் பாடல்கள்…