மீண்டும் உயிர் பெறும் ‘பூலோகம்’
பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் ‘பூலோகம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்தில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் கல்யாணகிருஷ்ணன். அந்தப் பழக்கத்தில் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்…