மிரட்டலான தோற்றத்தில் ஆர்யா
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ ராகவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். முற்றிலும் மலைப் பிரதேசத்தில் நடக்கம் கதைக் களத்தில் கதாபாத்திரத்திற்கேற்றபடி தன்னுடைய உடலமைப்பை வலிமையான தோற்றத்திற்கு மாற்றியிருக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய கைகளையும், தோள்களையும் மற்ற…