அர்ஜுனை வித்தியாசமாகக் காட்டும் ‘ஒரு மெல்லிய கோடு’
தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ என்று எல்லோராலும் பாராட்டப் படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்று வரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். இவரது காலத்தில் ஆறுமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக…