‘விசாரணை’க்கு தேசிய விருதுகள், தனுஷ் மும்மடங்கு மகிழ்ச்சி
தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்த தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்த ‘விசாரணை’ படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. ‘விசாரணை’ படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது தொடர்ந்து நல்ல படைப்புகளை தயாரிக்க உற்சாகம் தரும் என தனுஷ் தெரிவித்துள்ளார். “சில படைப்புகளை…