Lakshmi back in Solvathellam Unmai
Lakshmi Ramakrishnan will be back on small screen with Zee Tamizh’s reality talk show ‘Solvathellam Unmai’ from 4 April. The actor-director who was hosting this show took a break for about 9 months. The show…
Lakshmi Ramakrishnan will be back on small screen with Zee Tamizh’s reality talk show ‘Solvathellam Unmai’ from 4 April. The actor-director who was hosting this show took a break for about 9 months. The show…
Being at the forefront of catering to the varied tastes of audiences, Zee Tamil lays a lot of emphasis to its prime time content. Standing testimony to this, in the morning primetime slot, is a…
ஸ்ரீஜித் எடவானா இசையமைத்து சந்தன் கட்டாரியா பாடல்கள் எழுதியுள்ள ‘துன்’ என்ற ஹிந்தி இசை ஆல்பம் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த ஆல்பத்தை சூரஜ் சந்தோஷ், ஷ்வாஷ்வத் சிங், சப்தபர்னா சக்ரவர்த்தி, ரோஷினி சுரேஷ், நேஹா வேணுகோபால், ஸ்ரீஜித் எடவானா ஆகியோர் பாடியுள்ளார்கள். 2012ல் ‘யுவ்’ என்ற மலையாள…
தென்னிந்திய சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ என்று எல்லோராலும் பாராட்டப் படுபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். ஏறக்குறைய அறிமுகமான காலத்திலிருந்தே இன்று வரை தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். இவரது காலத்தில் ஆறுமுகமான ஹீரோக்கள் பலர் இன்று அப்பா வேடத்திற்கு மாறிவிட்ட போதும், இவர் இன்னும் தன்னை கதாநாயகனாக…
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘காந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. பிரபுதேவா இப்படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடிக்கிறார். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது.…
மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார். வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாளத்தில் நாயகியாக நடித்த இஷா தல்வார் தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.…
பாபி சிம்ஹா அவரது சொந்தப் பட நிறுவனமான அசால்ட் புரொக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’. அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கும் இந்த அதிரடி திரில்லர் படத்தின் டப்பிங் இன்று ஆரம்பமானது. ‘கோ 2, ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்களிலும் பாபி…
‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகராக மாறியவர் கலையரசன். இப்போது உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் அவருடைய திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு…
ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், அர்ஜுனன், ஜானி, மாயா மற்றும் பலர் நடிக்கும் ‘டார்லிங் 2’ படத்தில் ரமீஸ் ராஜா என்ற புதுமுகமும் அறிமுகமாகிறார். ‘டார்லிங் 2’ பட அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில், “பள்ளி நாட்களிலும் சரி, கல்லூரி நாட்களிலும்…
‘தொல்லைக்காட்சி’ படத்திற்காக ஒரு பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. தரண் இசையில் நா.முத்துக்குமாரின் வரிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி குத்துப் பாடல் ஒன்றை பாடினார். நா.முத்துகுமாரின் வரிகளில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் பற்றி நா.முத்துக்குமார் கூறியதாவது, “இந்தப் பாடலில் இருக்கும் வரிகளும் இசையும் அருமையாக…