‘உயிரே உயிரே’ – சிறப்பம்சங்கள் என்ன ?
முன்னாள் நடிகை ஜெயபிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், A.R.ராஜசேகர் இயக்கத்தில், சித்து, ஹன்சிகா, ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘உயிரே உயிரே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. முன்னாள் நடிகை ஜெயப்பிரதா அவரது மகன் சித்துவை இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். விவேகா எழுதியுள்ள…