‘அர்த்தநாரி’ அடுத்த மாதம் வெளியீடு
இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய சுந்தர இளங்கோவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அர்த்தநாரி’. படம் பற்றி தயாரிப்பாளர் முத்தமிழன் கூறியதாவது, “அர்த்தநாரி’ படத்திற்காக கதாநாயகி அருந்ததி கதாபாத்திரத்துக்கு ஏற்ப நிறைய மெனக் கேட்டு இருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியின் கம்பீரத்தை அப்படியே பிரதிபலித்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னமும்…