நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடிக்க நாளை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ள படம் ‘தோழா’.
நண்பர்கள் உள்ளவர்களுக்கும், நல்ல நட்புக்காக ஏங்குபவர்களுக்கும் இந்தப் படம் நெகிழ வைக்கும் படமாக இருக்கும்.
2 மணி நேரம் 35 நிமிடம் ஓடிக் கூடிய இந்தப் படம் அவ்வளவு சீக்கிரத்தில் முடிந்துவிட்டதே என்று சொல்லக் கூடிய விதத்தில் குடும்பத்தினருடன் பார்க்கும் படமாக இருக்கும் என்கிறார் படக்குழுவினர்.