‘தில்லுக்கு துட்டு’ படப்பிடிப்பு நிறைவு…
சந்தானம் நாயகனாக நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. தற்போது இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சந்தானம் இன்று நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கக் காரணமாக இருந்தது விஜய் டிவியில் அவர் நடித்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை…