நடிகர் சங்க பொதுக் குழு – நிறைவேறியது என்ன ?
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் 20.03.2016 அன்று மதியம் சென்னை லயோலா கல்லூரி பெட்ரம் அரங்கில் நடைபெற்றது. தமிழகமெங்கும் உள்ள நாடக நடிகர்கள், சினிமா நடிகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காலமான கலைஞர்களான மனோரமா, குமரிமுத்து, கலாபவன் மணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து…