1. Home
  2. News

Category: News

Vetrivel audio to be out

Vetrivel audio to be out

The audio of Sasikumar starrer Vetrivel is to be out on 18 March. The movie directed by debutante Vasanthamani has music by D Imman. The composer has said that the album will have three songs,…

Udhayanidhi releases Jackson Durai poster

Udhayanidhi releases Jackson Durai poster

It was a starry affair at the poster launch of Sathyaraj’s upcoming movie Jackson Durai. This horror comedy film written and directed by Dharani Dharan, has Sibiraj, Sathyaraj and Bindu Madhavi in lead roles. The…

Sarathkumar faces more trouble

Sarathkumar faces more trouble

Nadigar Sangam has issued a show-cause notice to its former president R Sarathkumar and other ex-office-bearers for non-submission of accounts. The new committee lodged police complaint a few weeks back against Sarathkumar, former general secretary…

Single from Motta Siva Ketta Siva out tomorrow

Single from Motta Siva Ketta Siva out tomorrow

A single track from the movie Motta Siva Ketta Siva will be launched tomorrow. Featuring Raghava Lawrence and Nikki Galrani in lead roles the movie is directed by Sai Ramani. It is produced by RB…

10 கோடியைக் கடந்த ‘பிச்சைக்காரன்’ வசூல்

10 கோடியைக் கடந்த ‘பிச்சைக்காரன்’ வசூல்

விஜய் ஆண்டனி தயாரித்து நாயகனாக நடித்து மார்ச் மாதம் 4ம் தேதி வெளிவந்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 10 நாட்களில் இந்தப் படம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியுள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் ஆண்டனி நடித்து இதுவரை வெளிவந்த ‘நான், சலீம்’ ஆகிய வெற்றி…

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ – சிங்கிள் டிராக் நாளை வெளியீடு

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ – சிங்கிள் டிராக் நாளை வெளியீடு

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் உலகம் முழுவதும் வெளியிட உள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. சாய் ரமணி இயக்கத்தில் அம்ரீஷ் இசையமைப்பில் ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.…

மார்ச் 20 – நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 20 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கம், லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாலில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற உள்ளது. புதிய நிர்வாகம்…

‘டமால் டுமீல்’ ஆக ஆரம்பமாகும் ‘போகன்’

‘டமால் டுமீல்’ ஆக ஆரம்பமாகும் ‘போகன்’

தமிழ்த் திரையுலகத்தை விட்டு சிறிது காலம் விலகி ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். ஏற்கெனவே பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள ‘சில சமயங்களில்’ படத்தை தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் பேனரில் பிரபுதேவா வெளியிட உள்ளார். அடுத்து அவருடைய நேரடித் தயாரிப்பாக…

கலையரசன், காளி வெங்கட் நடிக்கும் ‘ராஜா மந்திரி’

கலையரசன், காளி வெங்கட் நடிக்கும் ‘ராஜா மந்திரி’

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட், பிஜி மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஷாலின் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ராஜா மந்திரி’. ஆண்களும், பெண்களும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் காதல், உறவுகள், நட்பு, அழகான நினைவுகள் கொண்ட தொகுப்பே ‘ராஜா…

தோழா – காத்திருக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தர்

தோழா – காத்திருக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தர்

பிவிபி சினிமா தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள ‘தோழா’ படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள கோபி சுந்தர் தமிழ்த் திரையுலகில் இன்னமும் அறியப்படாத ஒரு இசையமைப்பாளராகவே உள்ளார். மலையாளத்தில் சுமார் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார்…