Hara Hara Mahadevaki – Official Trailer
இது ‘ஏ’ படம், அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை வந்து பாருங்கள் என்று பட வெளியீட்டிற்கு முன்பே சொன்ன இயக்குனர் ராமின் நேர்மைக்கு முதலில் பாராட்டுக்கள். எதையாவது சொல்லி, எப்படியாவது ரசிகர்களைத் தியேட்டர்களுக்கு வரவழைத்து மூன்று நாட்களில் 100 கோடி என்று சொல்ல வைக்கும் இயக்குனர்களுக்கு…
கிராமத்துக் கதைகளை இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் கொடுப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். இருந்தாலும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் எதையாவது செய்துதான் அவர்களையும் கவர வேண்டும். கதையும், காட்சிகளும் சுவாரசியமாக இருந்தாலே போதும், கிராமத்துக் கதைகள் ரசிகர்கள் மனதில் அப்படியே இடம் பெற்று விடும். முந்தைய பல…
வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் போது அது பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் அழுத்தமான கதையுடனும், அட்டகாசமான திரைக்கதையுடனும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகம் மிக மிக…
ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருவி’. இத்திரைப்படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் சமூக அரசியல் படமான இத்திரைப்படத்தின் கதாநாயகிக்கான தேர்வு மட்டும்…
இன்றைய நாளில் அரசியல் நிலவரமே கடும் சூடாகிப் போயிருக்க, விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ என்ற பாடலின் வெளியீடும் கொஞ்சும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாகவே ‘ஆளப் போறான் தமிழன்’ என்பதை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் டிரென்டிங்கில் விட்டு வந்தனர். இன்று…
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவையில் வடிவேலு, சந்தானம் இருவரும் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். இருவருக்குமே நாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஏற்பட்டதால், அந்த வெற்றிடத்தை பலரும் நிரப்ப முயற்சித்தார்கள். ஆனால், அந்த வெற்றிடத்தை ஓரளவிற்காவது நிரப்பியவர் சூரி மட்டுமே. அவரை விட்டால் இப்போதைக்கு நகைச்சுவை நடிகர் என்று சொல்லிக் கொள்ளும்படி…
விஷால் பிலிம் பாக்டரி தயாரிப்பில் விஷால் நடிக்க இருக்கும் 25-வது படம் ‘சண்டக் கோழி 2’. லிங்குசாமி இயக்க உள்ள இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்று சென்னை, பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் அரங்கம் என அழகான மதுரையை 6…